• anthony
anthony logo
    • Change PhotoChange photo
    • Create A Unique Profile PhotoCreate A Unique Profile Photo
  • Delete photo

anthony

  • 0 Followers

  • 1 Following

  • அம்மாவின் அன்புஅம்மாவின் அன்பு

    அம்மாவின் அன்பு

    நிகரில்லா என் சுவாசம் நீயே! என் மனம் தினம் ஏங்கும் அன்பும் நீயே அம்மா! உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே! உன்னைப் பற்றி எழுதாமல் நான் எழுதும் எழுத்துக்கள் தான் கவிதை ஆகுமா! பிறக்கும் போது உன் வலியை உணர்ந்து தான் அழுது நான் பிறந்தேனோ தாயே!

    anthony
  • அன்புஅன்பு

    அன்பு

    அன்பு கோபத்திலும் குறையாதது சாகும் வரையிலும் விடாதது. தூய்மையான அன்பு பனவெல்லம் போன்றது திகட்டத் திகட்டத் என்றாலும் சுவை மாறாது. உண்மையான அன்பு மலைகளில் தோன்றும் அருவி போல ஆயிரம் கசப்பான செடிகளை சுமந்து வந்தாலும் அனைத்தும் மூலிகையை ஒருமுறை பழகினால் போதும் பாசம் மாறாமல் உன் பின்னால் வரும் உயிரினங்களின் அன்பு.

    anthony